யாத்திராகமம் 10:21 - WCV
மீண்டும் ஆண்டவர் மோசேயிடம், “எகிப்து நாட்டின்மேல் இருள் ஏற்படவும் இருளில் அவர்கள் தடுமாறவும் உன் கையை வானோக்கி நீட்டு” என்றார்.