யாத்திராகமம் 1:22 - WCV
பின்னர், பார்வோன் தன் குடிமக்கள் அனைவருக்கும் ஆணைவிடுத்து, “பிறக்கும் எபிரேய ஆண்மகவு அனைத்தையும் நைல் நதியில் எறிந்து விடுங்கள்.பெண்மகவையோ வாழவிடுங்கள்” என்று அறிவித்தான்.