யாத்திராகமம் 1:20 - WCV
இதன்பொருட்டுக் கடவுள் மருத்துவப் பெண்களுக்கு நன்மை செய்தார்.இஸ்ரயேல் மக்களையும் எண்ணிக்கையில் பெருகச் செய்தார்.அவர்கள் ஆள்பலம் மிக்கவர் ஆயினர்.