யாத்திராகமம் 1:17 - WCV
ஆனால், அந்த மருத்துவப்பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால் எகிப்திய மன்னன் தங்களுக்குக் கூறியிருந்தபடி செய்யவில்லை.மாறாக, ஆண் குழந்தைகளையும் அவர்கள் வாழவிட்டார்கள்.