சங்கீதம் 97:9 - WCV
ஏனெனில், ஆண்டவரே! உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்: தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர் நீரே!