சங்கீதம் 97:8 - WCV
ஆண்டவரே! உம் நீதித்தீர்ப்புகளை சீயோன் கேட்டு மகிழ்கின்றது: யூதாவின் நகர்கள் களிகூர்கின்றன.