6
வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன: அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன.
7
உருவங்களை வழிபடுவோரும் சிலைகள் பற்றிப் பெருமையடித்துக் கொள்வோரும் வெட்கத்துக்கு உள்ளாவர்: அனைத்துத் தெய்வங்களே! அவரைத் தாழ்ந்து பணியுங்கள்.
8
ஆண்டவரே! உம் நீதித்தீர்ப்புகளை சீயோன் கேட்டு மகிழ்கின்றது: யூதாவின் நகர்கள் களிகூர்கின்றன.