சங்கீதம் 97:2 - WCV
மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன: நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம்.