சங்கீதம் 97:10 - WCV
தீமையை வெறுப்போர்மீது ஆண்டவர் அன்பகூர்கின்றார். அவர்தம் பற்றுமிகு அடியார்களின் உயிரைப் பாதுகாக்கின்றார்: பொல்லாரின் கையினின்று அவர்களை விடுவிக்கின்றார்.