சங்கீதம் 95:5 - WCV
கடலும் அவருடையதே: அவரே அதைப் படைத்தார்: உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின.