சங்கீதம் 93:1 - WCV
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்: அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்: ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார்: பூவுலகை அவர் நிலையப்படுத்தினார்: அது அசைவுறாது.