சங்கீதம் 92:9 - WCV
ஏனெனில், ஆண்டவரே! உம் எதிரிகள் - ஆம், உம் எதிரிகள் - அழிவது திண்ணம்: தீமை செய்வோர் அனைவரும் சிதறுண்டுபோவர்.