5
ஆண்டவரே! உம் செயல்கள் எத்துணை மேன்மையாவை: உம் எண்ணங்கள் எத்துணை ஆழமானவை.
6
அறிவிலிகள் அறியாததும் மூடர் உணராததும் இதுவே:
7
பொல்லார் புல்லைப்போன்று செழித்து வளரலாம்: தீமை செய்வோர் அனைவரும் பூத்துக் குலுங்கலாம்! ஆனால், அவர்கள் என்றும் அழிவுக்கு உரியவரே: