சங்கீதம் 92:11 - WCV
என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் கண்டேன்: எனக்கு எதிரான பொல்லார்க்கு நேரிட்டதை நான் காதாரக் கேட்டேன்.