சங்கீதம் 91:4 - WCV
அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்: அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்: அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும்.