சங்கீதம் 89:15 - WCV
விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்: ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள்.