11
வானமும் உமதே! வையமும் உமதே! பூவுலகையும் அதில் நிறைந்துள அனைத்தையும் நிலைநிறுத்தியவர் நீரே!
12
வடக்கையும் தெற்கையும் படைத்தவர் நீரே! தாபோரும் எர்மோனும் உம் பெயரைக் களிப்புடன் புகழ்கின்றன.
13
வன்மைமிக்கது உமது புயம்: வலிமைகொண்டது உமது கை: உயர்ந்து நிற்பது உம் வலக்கை: