சங்கீதம் 89:1 - WCV
ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்: நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.