சங்கீதம் 88:5 - WCV
இறந்தோருள் ஒருவராகக் கைவிடப்பட்டேன்: கொலையுண்டு கல்லறையில் கிடப்பவர்போல் ஆனேன்: அவர்களை ஒருபோதும் நீர் நினைப்பதில்லை: அவர்கள் உமது பாதுகாப்பினின்று அகற்றப்பட்டார்கள்.