சங்கீதம் 85:8 - WCV
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்: தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்: அவர்களோ மடமைக்குத் திரும்பிச் செல்லலாகாது.