சங்கீதம் 85:4 - WCV
எம் மீட்பராம் கடவுளே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்: எங்கள்மீது உமக்குள்ள சினத்தை அகற்றிக் கொள்ளும்.