சங்கீதம் 85:3 - WCV
உம் சினம் முழுவதையும் அடக்கிக் கொண்டீர்: கடும் சீற்றம் கொள்வதை விலக்கிக் கொண்டீர்.