சங்கீதம் 82:8 - WCV
கடவுளே, உலகில் எழுந்தருளும், அதில் நீதியை நிலைநாட்டும்: ஏனெனில், எல்லா நாட்டினரும் உமக்கே சொந்தம்.