சங்கீதம் 81:10 - WCV
உங்களை எகிப்து நாட்டினின்று அழைத்துவந்த கடவுளாகிய ஆண்டவர் நானே: உங்கள் வாயை விரிவாகத் திறங்கள்: நான் அதை நிரப்புவேன்.