சங்கீதம் 79:3 - WCV
அவர்களின் இரத்தத்தைத் தண்ணீரென எருசலேமைச் சுற்றிலும் அள்ளி இறைத்தார்கள்: அவர்களை அடக்கம் செய்ய எவரும் இல்லை.