சங்கீதம் 78:67-69 - WCV
67
அவர் யோயசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்: எப்ராயிம் குலத்தைத் தேர்வு செய்யவில்லை.
68
ஆனால், யூதாவின் குலத்தை தமக்கு விருப்பமான சீயோன் மலையை அவர் தேர்ந்துகொண்டார்.
69
தம் திருத்தலத்தை உயர் விண்ணகம் போல் அவர் அமைத்தார்: மண்ணுலகத்தில் என்றும் நிலைத்திருக்குமாறு எழுப்பினார்.