சங்கீதம் 78:59-61 - WCV
59
கடவுள் இதைக் கண்டு சினம் கொண்டார்: இஸ்ரயேலை அவர் முழுமையாகப் புறக்கணித்தார்:
60
சீலோவில் அழைந்த தம் உறைவிடத்தினின்று வெளியேறினார்: மானிடர் நடுவில் தாம் வாழ்ந்த கூடாரத்தினின்று அகன்றார்:
61
தம் வலிமையை அடிமைத் தனத்திற்குக் கையளித்தார்: தம் மாட்சியை எதிரியிடம் ஒப்புவித்தார்: