சங்கீதம் 78:58 - WCV
தம் தொழுகை மேடுகளால் அவருக்குச் சினமூட்டினர்: தம் வார்ப்புச் சிலைகளால் அவருக்கு ஆத்திரமூட்டினர்.