சங்கீதம் 78:57 - WCV
தங்கள் மூதாதையர்போல் அவர்கள் வழி தவறினர்: நம்பிக்கைத் துரோகம் செய்தனர்: கோணிய வில்லெனக் குறி மாறினர்.