சங்கீதம் 78:55 - WCV
அவர்கள் முன்னிலையில் வேற்றினத்தாரை அவர் விரட்டியடித்தார்: அவர்களுக்கு நாட்டைப் பங்கிட்டு உரிமைச் சொத்தாகக் கொடுத்தார்: இஸ்ரயேல் குலங்களை அவர்கள் கூடாரங்களில் குடியேற்றினார்.