சங்கீதம் 78:50 - WCV
அவர் தமது சினத்திற்கு வழியைத் திறந்துவிட்டார்: அவர்களைச் சாவினின்று தப்புவிக்கவில்லை: அவர்களின் உயிரைக் கொள்ளை நோய்க்கு ஒப்புவித்தார்.