சங்கீதம் 78:37 - WCV
அவர்கள் இதயம் அவரைப் பற்றிக் கொள்வதில் உறுதியாய் இல்லை: அவரது உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை.