சங்கீதம் 78:33 - WCV
ஆகையால், அவர்களது வாழ்நாளை மூச்சென மறையச் செய்தார்: அவர்களது ஆயுளைத் திடீர்த் திகிலால் முடிவுறச் செய்தார்.