சங்கீதம் 78:31 - WCV
கடவுளின் சினம் அவர்களுக்கு எதிராக மூண்டெழுந்தது: அவர்களுள் வலியோரை அவர் கொன்றார்: இஸ்ரயேலின் இளைஞரை வீழ்த்தினார்.