சங்கீதம் 77:18 - WCV
உமது இடிமுழக்கம் கடும்புயலில் ஒலித்தது: மின்னல்கள் பூவுலகில் ஒலி பாய்ச்சின: மண்ணுலகம் நடுங்கி அதிர்ந்தது.