சங்கீதம் 76:5 - WCV
நெஞ்சுறுதி கொண்ட வீரர் கொள்ளையிடப்பட்டனர்: அவர்கள் துயிலில் ஆழ்ந்துவிட்டனர்: அவர்களின் கைகள் போர்க்கலன்களைத் தாங்கும் வலுவிழந்தன.