சங்கீதம் 74:16 - WCV
பகலும் உமதே: இரவும் உமதே: கதிரவனையும் நிலவையும் தோற்றுவித்தவர் நீரே.