சங்கீதம் 74:13 - WCV
நீர் உமது வல்லமையால் கடலைப் பிளந்தீர்: நீரில் வாழும் கொடும் பாம்புகளின் தலைகளை நசுக்கிவிட்டீர்.