சங்கீதம் 73:28 - WCV
நானோ கடவுளின் அண்மையே எனக்கு நலமெனக் கொள்வேன்: என் தலைவராகிய ஆண்டவரை என் அடைக்கலமாய்க்கொண்டு அவர்தம் செயல்களை எடுத்துரைப்பேன்.