சங்கீதம் 73:26 - WCV
எனது உடலும் உள்ளமும் நைந்து போயின: கடவுளே என் உள்ளத்திற்கு அரணும் என்றென்றும் எனக்குரிய பங்கும் ஆவார்.