சங்கீதம் 73:20 - WCV
விழித்தெழுவோரின் கனவுபோல் அவர்கள் ஒழிந்து போவார்கள்: என் தலைவராகிய ஆண்டவரே, நீர் கிளர்ந்தெழும்போது அவர்கள் போலித்தனத்தை இகழ்வீர்.