சங்கீதம் 72:6 - WCV
அவர் புல்வெளியில் பெய்யும் தூறலைப்போல் இருப்பாராக: நிலத்தில் பொழியும் மழையைப் போல் விளங்குவாராக.