9
முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும்: என் ஆற்றல் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும்.
10
ஏனெனில், என் எதிரிகள் பேசுவதெல்லாம் என்னைப் பற்றியே: என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் ஒன்றுகூடிச் சதி செய்கின்றனர்:
11
“கடவுள் அவனைக் கைவிட்டு விட்டார்: அவனைப் பின்தொடர்ந்து பிடியுங்கள்: அவனைக் காப்பாற்ற ஒருவருமில்லை” என்று அவர்கள் சொல்கின்றார்கள்.