சங்கீதம் 71:20 - WCV
இன்னல்கள் பலவற்றையும் தீங்குகளையும் நான் காணுமாறு செய்த நீரே, எனக்கு மீண்டும் உயிரளிப்பீர்: பாதாளத்தினின்று என்னைத் தூக்கி விடுவீர்.