சங்கீதம் 69:35 - WCV
கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்: யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்: அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்: நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள்.