சங்கீதம் 69:3 - WCV
கத்திக் கத்திக் களைத்துப்போனேன்: தொண்டையும் வறண்டுபோயிற்று: என் கடவுளாம் உமக்காகக் காத்திருந்து என் கண்கள் பூத்துப்போயின: