சங்கீதம் 69:20 - WCV
பழிச்சொல் என் இதயத்தைப் பிளந்து விட்டது: நான் மிகவும் வருந்துகிறேன்: ஆறுதல் அளிப்பாருக்காகக் காத்திருந்தேன்: யாரும் வரவில்லை: தேற்றிடுவோருக்காகக் தேடிநின்றேன்: யாரையும் காணவில்லை.