சங்கீதம் 69:2 - WCV
ஆழமிகு நீர்த்திரளுள் அமிழ்ந்திருக்கின்றேன்: நிற்க இடமில்லை: நிலைக்கொள்ளாத நீருக்குள் ஆழ்ந்திருக்கின்றேன்: வெள்ளம் என்மீது புரண்டோடுகின்றது.