சங்கீதம் 66:4 - WCV
அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்: அவர்கள் உம் புகழ் பாடிடுவர்: உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்' என்று சொல்லுங்கள். (சேலா)