சங்கீதம் 64:6 - WCV
நேர்மையற்ற செயல்களைச் செய்யத் திட்டமிடுகின்றார்கள்: “எங்கள் திறமையில் தந்திரமான சூழ்ச்சியை உருவாக்கியுள்ளோம்” என்கின்றார்கள்: மனிதரின் உள்ளமும் உள்நோக்கமும் மிக ஆழமானவை.